fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கலை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு வகுப்புகள் துவக்கம்

கொங்கு கலை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு வகுப்புகள் துவக்கம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 2025- 2026 ஆண்டிற்கான முதுகலை பட்டப் படிப்பு வகுப்புகள் துவக்கப்பட்டது.
கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் கலைக்கோவன் கலந்து கொண்டு முதுகலை மாணவ மாணாக்கர்களுக்கு வாய்ப்புகள் பற்றி விளக்கி கூறினார். கல்லூரியின்முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img