fbpx
Homeபிற செய்திகள்விஇடி கலை கல்லூரியில் முதுகலை படிப்புகள் துவக்கம்

விஇடி கலை கல்லூரியில் முதுகலை படிப்புகள் துவக்கம்

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு, முதுகலை படிப்புகளுக்கான தொடக்க விழா கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.

எம்பிஏ, எம்.காம், எம்.எஸ்சி சிடிஎப், எம்எஸ்சி கணினியியல் ஆகிய துறைகளுக்கான தொடக்க விழாவில் சமூக ஊடக நிறுவனர் மற்றும் ஐஐஎம் முன்னாள் மாணவர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முதல்வர் முனைவர் வி.பி.நல்லசாமி, நிர்வாக அலுவலர் முனைவர் எஸ்.லோகேஷ்குமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மற்றும் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img