fbpx
Homeபிற செய்திகள்கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா

கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா

தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
விழாவிற்கு பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தகவல் தொழில் நுட்ப துணை மேலாளர் தங்கபழனி கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றி, சிறப்புரையாற்றி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மரு.மகிழ்ஜான், மற்றும் மரு. கீர்த்தனாமகிழ் கலந்து கொண்டனர். பள்ளியின் துணைமுதல்வர் காளீஸ்வரி நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img