fbpx
Homeபிற செய்திகள்கட்டட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பதிவியேற்பு விழா

கட்டட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பதிவியேற்பு விழா

ஊட்டியில் உள்ள ஜெம் பார்க் ஹோட்டலில் நீலகிரி மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாநில தலைவர் ராஜேஸ்தமிழரசன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ், சங்க நிர்வாகிகளுக்கு சான்றி தழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் கிரிஸ்டோபர் திலக்குமார், செயலாளர் மாதேஸ்ராஜன், பொருளாளர் ஹரிஹரன், துணை தலைவர் பத்மநாபன், இணை செயலாளர் பிரதீப் உட்பட ஏராளமான பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img