fbpx
Homeபிற செய்திகள்எம்ஜிஆர் நினைவுநாள்: மேட்டுப்பாளையத்தில் 5000 பேருக்கு அன்னதானம்

எம்ஜிஆர் நினைவுநாள்: மேட்டுப்பாளையத்தில் 5000 பேருக்கு அன்னதானம்

எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன் னிட்டு மேட்டுப்பாளையம் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிமுக குழு தலைவர் சலீம் தலைமையில் காந்திபுரத்தில் 5000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கி.நாசர் நகர செயலாளர் வான்மதி சேட் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img