கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் கூட்டுத் தூய்மைப் பணியினை (Mass Cleaning) மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார்



