fbpx
Homeபிற செய்திகள்கோவையில் லெக்கோ குசினாவின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

கோவையில் லெக்கோ குசினாவின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ் பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

புதிய கிளை திறப்பு விழாவிற்கு விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற் றும் அகில இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தலைவர் விஸ்வநாதன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு, அந்தமான் நிக் கோபார் மற்றும் இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரி மாநிலச் செய லாளர் வெங்கடேசன் மற்றும் கோவை மாவட்ட அனைத்து சிவில் இன்ஜி னியர்ஸ் அசோசியே ஷன் தலைவர் விஜயகுமார் மற்றும் கோவை மாவட்ட அனைத்து சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியஷன் (CODCEA) வின் துணை தலைவர் செவ்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் பல்வேறு ரசனைகள் மற்றும் செயல்பாட்டுத் தேவைக ளுக்கு ஏற்றவாறு, வடிவ மைப்புகளைக் காட்சிப்படுத்தி உள்ளோம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img