fbpx
Homeபிற செய்திகள்குறிச்சி மைதானம் பகுதியில் புதிய தார் சாலை பணியை மேயர், ஆணையாளர் துவக்கி வைத்தனர்

குறிச்சி மைதானம் பகுதியில் புதிய தார் சாலை பணியை மேயர், ஆணையாளர் துவக்கி வைத்தனர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 85க்குட்பட்ட, காந்திஜி சாலை, குறிச்சி மைதானம் முதல் உழவர் சந்தை வரை 50.70 லட்சம் மதிப்பீட்டில் 650மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் தெற்கு மண்டல தலைவர் ஆர்.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த் திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் செயற்பொறியாளர் உதவி ஆணைய £ளர் மாநகராட்சி அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img