Homeபிற செய்திகள்கோவையில் சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலையம் விரைவில் துவக்கம்

கோவையில் சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலையம் விரைவில் துவக்கம்

கோவையில் பிரான்ஸ் நாட்டின் சர்வதேச புகழ்பெற்ற அழகு நிலையம் விரைவில் துவங்க உள்ளது.
கடந்த 1961ல் பாரிஸ் நகரில் துவங்கப்பட்ட ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அழகு நிலையம் 65 ஆண்டுகால அழகுக்கலை பாரம்பரியம் கொண்டது. தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 750க்கும் அதிகமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த புகழ்பெற்ற அழகு நிலையம் கோவை சாய்பாபாகாலனியில் துவங்க உள்ளது. இது குறித்து கிளை உரிமையாளர் சூர்யபிரகாஷ் கூறுகையில், ‘’நவீன சிகை அலங்காரம் மற்றும் அழகுக்கலை சேவைகளை கோவை மக்களுக்கு வழங்க உள்ளோம்,’’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img