Homeபிற செய்திகள்துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாணவிக்கு தங்கம்

துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாணவிக்கு தங்கம்

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் செண்ட் ஜூட்ஸ் பள்ளிக்கூடத்தில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி யில் 14 வயதுக் குட்பட்டோர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கோவை ஜி.டி. பள்ளி மாணவி சுஷ்மிதா மனோஜ்குமார் தங்கப்பதக்கம் வென்றார். இவர் கோவை குனியமுத்தூர் நேரு ரைபிள் அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img