மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த விழா இன்று (20ந் தேதி) கோவை பெரியார் நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ராஜீவ் காந்திபஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஐஎன் டி யு சி மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வம் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது சர்க்கிள் தலைவர்கள் கணேசன் ஜனார்த்தனன் மற்றும் குண சேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.