ஈரோட்டில் நேற்று நடந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும்தலைவர் என். சங்கரய்யா படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது திருவுருவப் படத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்துவைத்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



