ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் சுற்றுச்சூழல் கிளப், அறிவுசார் சொத்துரிமை மையம் இணைந்து “நமது சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் குகளின் எதிர்மறையான விளைவுகள்” குறித்து ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் எச்.வாசுதேவன், உயிர் வேதியியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் என்.சங்கீதா, விசித்ரா செந்தில்குமார், பட்டயத் தலைவர், இன்னர்வீல் அவினாசி கிழக்கு, உதவி பேராசிரியர் கள் கே.பிரித்தி பாரதியார் பல்கலைக்கழகம், ஏ.அபினயா, பி.பர்வதம் மற்றும் ஜி.கார்த்திகேயன் உரை ஆற்றினர்.