fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனைக்கு விருது

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனைக்கு விருது

கோவையில் அண்மை யில் நடந்த நிகழ்வில், ஜி.கே.என்.எம் மருத்து வமனைக்கு, 2023 ஆண் டிற்கான, “சிறந்த மனித வளம் மேம்பாடு மற்றும் பனிபுரிவதற்கு ஏற்ற நட் பான கலாச்சாரம்“ என்ற விருது வழங்கப்பட்டது.

வேர்ல்ட் பிஸிஞி காங் கிரஸ் – அமைப்பு, “கோயம் புத்தூரின் – பெஸ்ட் எம்ப்ளாயர் ப்ராண்ட் அவார்ட்ஸ்” என்ற தலைப்பில், ஜி.கே.என்.எம் மருத்துவமனைக்கு இந்த விரு தினை வழங்கி கௌரவப் படுத்தியது.

இவ்விருதினை, மருத் துவ மனையின், மனித வள மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் டாக்டர் ஜெயக்குமார் மருத்துவமனை சார்பாக பெற்றுக்கொண்டார்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மனித வள மேம்பாட்டுக் கொள்கைகள், மற்றும் பணியாளர்களிற்கு வழங்கப்படும், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்கள் எந்த வித சிரமங்களும் இன்றி வேலை பார்க்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ள சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விருது வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img