fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிறுகுறு தொழில் முனைவோர் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிறுகுறு தொழில் முனைவோர் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பில் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் அயல்நாட்டு நிதிய வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை வங்கியின் பொதுமேலாளர் பி.மகேந்தர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் துணைப்பொது மேலாளர் வி.எஸ்.வி.வி.எஸ் ஸ்ரீனிவாஸ், வங்கியின் வர்த்தக நிதி மைய உதவிப்பொது மேலாளர் எல்.இராமநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img