fbpx
Homeபிற செய்திகள்மக்கள் நண்பன் இலவச கையேடு 2023-2024 வெளியீட்டு விழா

மக்கள் நண்பன் இலவச கையேடு 2023-2024 வெளியீட்டு விழா

கோவையில் மக்கள் பொதுநலசங்கம் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்கள் நண்பன் இலவச கையேடு 2023-2024 வெளியீட்டு விழா தாசில்தார் தங்க ராஜ் தலைமையில் நடைபெற் றது.

விழாவை கோவை மாநகராட்சி கல்வி அதிகாரி மரிய செல்வம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.- போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிஷ்குமார், ஜான் கென்னடி, தலைமை ஆசிரியைகள் சீதாலட்சுமி, பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த காவல் பணியாளர், சிறந்த சமூக சேவகர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் பொதுநல சங்க செயலாளர் பிரகாஷ் கண்ணன், பொதுச் செயலாளர் அருண் பிரவீன், கௌரவ ஆலோசகர் ஏ.கனகராஜ் மற்றும் பால்ராஜ் டிவி விஜயகுமார், தேஜாஸ் சுப்பு, வசந்தி சுந்தர், நம்பி நாயகி, ராணிமற்றும் மக்கள் பொதுநல சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img