கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஏ அரங்கில் நீதியரசர்கள் எஸ்.பத்மா (3வது கூடுதல் மாவட்ட நீதிபதி) மற்றும் எஸ்.கோவிந்தராஜன் (2வது கூடுதல் மாவட்ட நீதிபதி) முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் குமாஸ்தாக்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது எடுத்த படம்.