fbpx
Homeபிற செய்திகள்மண்டல கோகோ போட்டி - குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி வெற்றி

மண்டல கோகோ போட்டி – குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி வெற்றி

கோவை அத்திப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரங்கநாதர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கல்லூரிகளுக்கு இடையேயான கோகோ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் எட்டு அணிகள் பங்கு பெற்றிருந்தன.

துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேசன் கலந்துகொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.

பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி அணியும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணியும் விளையாடியது இதில் 17 புள்ளிகள் எடுத்து இருந்த நிலையில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி கல்லூரி அணி வெற்றி பெற்றிருந்தது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரியின் நிறுவனர் வி.நாராயணசாமி பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ஜெயசீலன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img