fbpx
Homeபிற செய்திகள்கட்டுமானப்பணியினை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கட்டுமானப்பணியினை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட என்.பி.இட்டேரி பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாமன்ற உறுப்பினர் அப்துல் காதர், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் சபரிராஜ் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img