கோவை கொடிசியா வளாகத்தில் கட்டுமான தொழில் கண் காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் ஏராளமான கட்டுமான தொழில் துறையினர் ஸ்டால்கள் அமைத்திருக்கின்றனர். இதனை வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வீட் டுமனை வர்த்தகம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்டாலில், வீட்டுமனை வர்த்தகத்துக்குன்றே உருவாக்கப்பட்ட findmyplots.comவெப்சைட் ஒன்று வாடிக்கையாளர் களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன.
இது குறித்து அந்த நிறுவனத்தார் கூறுகையில், findmyplots.com என்ற இணையதளம் ஒரு B2B (பிசினஸ் டு பிசினஸ்) PRODUCT ஆகும்.
எம்ப்ளாயி மேனேஜ்மெண்ட், லே அவுட் மேனேஜ்மெண்ட், லீட் மேனேஜ்மெண்ட் என பக்கங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
அதிலே வீட்டு மனை அமைந்துள்ள இடத்தின் மேப், வரைபடம், புகைப் படம், வீடியோக்கள், கடன் தரும் வங்கிகள் வரை, மனை பதிவு மற்றும் ஒப்புதல் எண்கள், மனைக்கு அருகாமையிலுள்ள அத்யாவசிய இடங்கள் குறித்த விவரங்கள் என அனைத்தையும் ஒரே இடத்திலி ருந்தவாறு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மிக முக்கியமாக google மேப் ல் layout வரையப்பட்டு , வாடிக்கையாளர் layout மட்டும் plot குறித்து எளிமையாக கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இதே போன்று முதலீட்டாளர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் வீட்டுமனை வர்த்தக விவரங்களை பதிவிடலாம். இதில் வர்த்தகம் தொடர்பாக நேரடியாக வாடிக்கையாளர்கள், நுகர்வோர் கேள்வி கேட்க முடியும்.
ஒவ்வொன்றுக்கும் பல இடங்களுக்கு, அலுவலகங்களுக்கு சென்று தகவல் தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட நேரிடும்.
ஆனால் வீட்டுமனை வாங்குப வர்கள், விற்பவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் findmyplots.com எளிதாக அறியும் வகையில் வடிவமைக பட்டிருப்பத னால், இது கட்டுமான தொழில்துறைக்கு வரப்பிரசாதமாக பார்க் கப்படுகின்றன.
வழக்கமான நடை முறையில் செலவிடும் நேரத்தை விட 5 ல் 1 பங்கு நேரத்தை செலவிட்டாலே இதில் அனைத்து தகவல் களையும் அறிய முடியும். இந்த இணையதள பயன்பாடு வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன.
இப்ப டிப்பட்ட வீட்டுமனை வர்த்தகத் துக்கு என்றே பிரத்யேகமாக உருவாக் கப்பட்ட இந்த இணையதளம் பிளாட் ப்ரோமோட்டர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என தெரிவித்தனர்.



