fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை அண்ணாசிலை அருகில், ஆருத்ரா ஹாலில், S PHONIEX , MAXWELL TRUST சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நீதிபதி (ஓய்வு) பிரேம்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட தொழில் அதிபர்கள் ஆஷிக், முருகன், அண்ணாமலை ராஜா, லயன் ராதா பெல்லன், மீனாட்சி, கணேஷ் பாபு, பரம செல்வம், எம்.எஸ்.கே. சரவணன் முனைவர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் ஜாபர் அலி, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாற்று திறனாளிகள், திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகை, ஊக்க பரிசுகள், விருதுகள், மரங்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர்.

இந்த விழாவில் ரமேஷ், குமார், யூ டியூபர் ஷமீர், ரவி, சிட்டிசன் கார்த்திகேயன், இப்ராஹிம், அப்துல் ரசீத், ஹக்கிம், ஜி.எஸ்.கே.செந்தில் குமார், இனிய தமிழகம் ராஜேந்திரன், ஆர்.கே.குமார், ஹி.வி.ஜி ராஜா, சமூக சேவகர்கள் மத்வராயபுரம் ரங்கராஜ், விஜய் மக்கள் இயக்கம் பாபு, கேபிள் அசோக், வடவள்ளி வினோத் விஜயகுமார், விதைகள் அறக்கட்டளை கார்த்திக், வசந்த், தலைமை ஆசிரியர் விமல், அருட்சகோதரி கிளாரா, ஆசிரியை ஸ்டெல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img