fbpx
Homeபிற செய்திகள்தஞ்சையில் ரூ.50 லட்சத்திற்கு மைய நூலக கட்டிடம் திறப்பு

தஞ்சையில் ரூ.50 லட்சத்திற்கு மைய நூலக கட்டிடம் திறப்பு

தஞ்சை மாநகராட்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மாவட்ட மைய நூலக புதிய கட்டிடத்தினை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகரன், தஞ்சாவூர் சட் டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img