தமிழ்நாடு காவல்துறை முன்னாள் இயக்குனரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் பிரதீப் வி.பிலிப், தான் எழுதிய ‘புதுயுகக் குறல்மொழி வாழ்வு மேம்பட வழிகாட்டும் பொன்மொழிகள் (3333)’ என்ற புத்தகத்தை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லயன் எஸ்.செந்தில்குமாரிடம் வழங்கியபோது எடுத்தப்படம். எஸ்எஸ்விஎம் பள்ளி தாளாளர்கள் மோகன் தாஸ், மணிமேகலா மோகன்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்