பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் உடுமலைப்பேட்டை கிளை திறப்பு விழா, தாராபுரம் ரோடு, எம்பி லாட்ஜ் தரை தளத்தில் நேற்று (மார்ச் 23) காலை நடைபெற்றது.
இதனை உடுமலைப்பேட்டை ஆர்.கே.ஆர் கல்விக் குழுமம் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.கே.ராமசாமி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய போது எடுத்த படம்.
அருகில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், வங்கியின் துணை மண்டல மேலாளர் ராஜூ, முதுநிலை மேலாளர் விக்னேஷ், கிளை மேலாளர் எஸ்.அசோக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.



