fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நடத்துனர், ஓட்டுனர் மற்றும் பணியாளர்களுக்கான நியமன ஆணை

கோவையில் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நடத்துனர், ஓட்டுனர் மற்றும் பணியாளர்களுக்கான நியமன ஆணை

கோவையில் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நடத்துனர், ஓட்டுனர் மற்றும் பணியாளர்களுக்கான நியமன ஆணையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் புதிய பேருந்தையும் அவர் துவக்கி

வைத்தார். அருகில் கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல பொது மேலாளர் செல்வகுமார், பேரவை செயலாளர் பெரியசாமி, மண்டல தலைவர் துரைசாமி, மண்டல பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img