fbpx
Homeபிற செய்திகள்'அனன்யா நானா நானி' வீடுகள்: மூத்த குடிமக்களுக்கு அழைப்பு

‘அனன்யா நானா நானி’ வீடுகள்: மூத்த குடிமக்களுக்கு அழைப்பு

கோயம்புத்தூரில் உள்ள அனன்யா நானா நானி ஹோம், மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சொர்க்கபுரியாகத் திகழ்கிறது.

இந்த இல்லத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சொர்க்கபுரியில் சுற்றுப்பயணம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பங்கேற்க சென்னையிலிருக்கும் மூத்த குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த மையத்தில் மூத்த குடிமக்கள் வாழ்வதற்கு அளிக்கப்படும் வசதிகளை நேரில் கண்டறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக கோவையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அனன்யா நானா நானி ஹோம் ஸில் 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளோடு கடந்த 14 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டப் பணி முடிந்து வெற்றிகரமாக உரியவர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக புதிதாக கட்டப்பட உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களுக்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மூத்த குடிமக்கள் கோவையில் உள்ள அனன்யா நானா நானி ஹோம் பகுதியை பார்வையிடலாம். முன்பதிவுக்கு 90437 40000 தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக செயல் இயக்குநர் கார்த்திக் குமார் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img