ஈரோடு திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மேலும் 12 ஆம் வகுப்பில் சௌபர்ணிகா -493, ஸ்ரீநிதி – 491, வருணபிரியா – 490, அர்சிதா- 484, ஜீவஸ்ரீரித்திகா – 483, தஷரதி – 482, லக்சிதா -479, நேத்ரா – 479, கனிமொழி -479 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைவர் ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி. கே. பிஅருண், பள்ளியின் ஆலோசகர் சி.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா, முதன்மைமுதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர் வி.பிரியதர்ஷினி , மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.