தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங் கங்களின் கூட்டுகுழு (ஜாக்) நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் தலைவராக கோவையை சேர்ந்த வழக்கறி ஞர் பி.நந்தகுமார், பொது செயலாளராக ஆனந்த் முனிராஜன், பொருளாள ராக பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட் டதை தொடர்ந்து, கூட்டு குழுவின் துணைவிதிகளை திருத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது
அந்த குழுவில் வழக்கறிஞர்கள் உமர் (வாணியம் பாடி), சுப்பிர மணியன் (அவிநாசி), மோகன்குமார் (மதுரை), சுதிஸ்(கோவை), சகாயடெல்வர் (நாகர் கோவில்), ராஜேஸ்வரன் (திருநெல்வேலி, கண்ணன் (திருவண்ணாமலை), சங்கர் (கும்பகோணம்), மாதேஸ் (தர்மபுரி), பாக்கி யலட்சுமி (ஈரோடு), வித்யா (தஞ்சாவூர்) ஆகிய 11 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.



