Homeபிற செய்திகள்மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் அமைச்சர் வன்னிஅரசு பனை விதைகள் நடுப்பணியை தொடக்கி வைத்தார்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் அமைச்சர் வன்னிஅரசு பனை விதைகள் நடுப்பணியை தொடக்கி வைத்தார்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக நீர் நிலைகளை பாதுகாக்க ஆறுமுகமங்கலம் குளத்தங்கரையில் சமூக நீதி துறை அமைச்சர் வன்னிஅரசு பனை விதைகள் நடுப் பணியை தொடக்கி வைத்தார். அருகில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img