தூத்துக்குடி மாநகராட் சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் பகுதி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது.
இதில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட தி.மு.கழக செயலாளரும்
முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாவட்ட மின்வாரிய தொமுச தலைவர் பேச்சிமுத்து, சமூக ஆர்வலர் ஐசக், வட்ட கழக செயலாளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்ட கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



