Homeபிற செய்திகள்கலைஞர் கருணாநிதி நினைவு நாள்- மலர் மாலை அணிவித்து மரியாதை

கலைஞர் கருணாநிதி நினைவு நாள்- மலர் மாலை அணிவித்து மரியாதை

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன்புறம் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி மாநகர் மாவட்டகழக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் அன்புச் செழியன் தலைமையில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து படத்திற்கு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக சட்டத்துறை இணைச் செயலா ளர்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தநிகழ்ச்சியில் கோவை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் கிருஷ் ணமூர்த்தி, ரவிச்சந்திரன், வழக்கறிஞர்கள் அஜய் குணசேகரன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img