fbpx
Homeபிற செய்திகள்பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பில் பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி மாணவிக்கு நிதி உதவி

பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பில் பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி மாணவிக்கு நிதி உதவி

பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக நேற்று (22ம் தேதி) பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் மாணவி அப்சல் பாத்திமாவுக்கு (பால சமுத்திரம்) கல்வி கட்டணம் ரூ.10180 வழங்கப்பட்டது. அந்த தொகைக்கான காசோலையை மாணவியிடம் கல்லூரி முதல்வர் புவனேஷ்வரி வழங்கியபோது எடுத்த படம். நிகழ்ச்சியில் முகமது உசேன் (தலைவர், அன்புள்ளம் அறக்கட்டளை, கல்யாணசுந்தரம் (இணைச் செயலாளர்), குழந்தைவேல் (பொருளாளர்), சையத் இப்ராஹிம் (செயலாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img