fbpx
Homeபிற செய்திகள்உலக அமைதிக்கு 3 மத தலைவர்கள் பங்கேற்ற கூட்டு பிரார்த்தனை

உலக அமைதிக்கு 3 மத தலைவர்கள் பங்கேற்ற கூட்டு பிரார்த்தனை

நீலகிரி மாவட்டம் கோத்த கிரியில் உள்ள புனித ஹோம் மேல் நிலைப்பள்ளியில் உலக அமைதிக்கான கூட்டம் நடை பெற்றது. இதில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா

இடையிலான போர், நிறுத்தப்பட்டு மனித நேயம் வளம் பெற பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி வல்லி தலைமையில் சமூக சிற் பிகள் நிர்வாக குழு தலைவர் ராஜ்கண்ணன் முன்னிலையில் மூன்று மதத் தலைவர்கள் முன் னிலையில் கூட்டு பிரார்த்தனை மாணவ மாணவிகளுடன் சேர்ந்து நடத்தினர்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருட்சகோதரி எலிசபெத் ராணி, கோத்தகிரி அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்ந்த அருட்திரு பிரபு, கோத்தகிரி பள்ளி வாசல் மதகுரு சதாம் உட்பட 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img