தூத்துக்குடியில் மறைந்த நல்லகண்ணு திருவுருவ படம் திறப்பு விழா நடைபெற்றது. படத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார் சந்திர போஸ், எடிண்டா, மரிய கீதா, நாகேஸ்வரி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.



