fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கோவை பீளமேடு புதூர் அண்ணா நகர் பகுதி திமுக சார்பில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிலிண்டர் தட்டுப் பாட்டுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பங்கேற்றார்.

இந்நிகழ்வில், அண்ணா நகர் பகுதி திமுக பொறுப்பாளர் மா.சிவக் குமரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், திமுக பொதுக்குழு உறுப் பினர் இரா.மணிகண்டன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், மாணிக்கம், பிரவீன்குமார், ரங்கநாதன், அரவிந்த், சிபிஐ கல்யாணசுந்தரம், சிபிஎம் மேகநாதன், மதிமுக மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img