கோவை சித்தாபுதூர் ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் இன்று நடைபெற்ற “ மகா அன்னதானம்” நிகழ்ச்சியை கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் ஆர். எம். சேதுராமன், பாபநாய்கண்பாளையம் பகுதி பொறுபாளர் மா. நாகராஜ், அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜா, வட்ட பொறுப்பாளர்கள் சசிகுமார், அய்யப்பன் கோவில் நிர்வாகிகள் விஜயகுமார், பத்ரசாமி, ராமச்சந்திரன், ரவி, இரா. பாலு, மனோஜ் குமார், சிபி கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .



