கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில் நகை விற்பனை கண்காட்சி இன்று (21ம் தேதி) காலை 10 மணிக்குதொடங்கியது.

வருகிற 23ஆம் தேதி முடிய மூன்று நாட் கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் கோவை பெங்களுரு, மும்பை, டில்லி, ஜெய்ப்பூர் ஐதராபாத், சென்னை உள்பட பல் வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகள் 44 அரங்குகளில் இடம் பெற்றுள்ளன.



