Homeபிற செய்திகள்தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் அமைச்சர்கள் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்

தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் அமைச்சர்கள் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்

தூத்துக்குடியில்மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்தநாளில் காதி கிராப்ட் அங்காடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன் பெரியசாமி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img