fbpx
Homeபிற செய்திகள்வைகோ பிறந்தநாள் விழா

வைகோ பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்ட மதிமுகழகத்தின் சார்பில் தர்மபுரி பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் பட்டு சுப்பிரமணியம் ஏற்பாட்டில் வைகோ பிறந்தநாள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் இரா.குணசேகரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் பி.எம்.ராஜாமணி, மாவட்ட துணை செயலாளர் சி.பட்டு ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, பத்மநாபன், ஒன்றிய செயலாளர் தர்மபுரி என்.என்.காந்தி, நல்லம்பள்ளி பீ.சரவணன், டி.எம்.சிவராமன், இணையதள சங்கர், மாவட்ட விவசாய அணி வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img