fbpx
Homeபிற செய்திகள்எஸ்எஸ்விஎம் கல்விக்குழும விழாவில் ஆசிரியர்களுக்கு விருது

எஸ்எஸ்விஎம் கல்விக்குழும விழாவில் ஆசிரியர்களுக்கு விருது

எஸ்எஸ்விஎம் கல்விக்குழுமம், கோயம்புத்தூரில் நடைபெற்ற ட்ரேன்ஸ் பார்மிங் இந்தியா கான்கிளாவ் மாநாட்டின் நான்காவது பதிப்பில் இன்ஸ்பிரே ஷனல் குரு அவார்ட்ஸ் 2025 விருதுகளை கொண்டாடியது. இவ்விழாவில், இளம் தலை முறையினரை உருவாக்கத் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.
ஸ்விகி சி.இ.ஓ ரோஹித்கபூர், 2035க்குள் உணவு விநியோகத்தில் ட்ரோன் போன்ற புதுமைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். முன்னாள் இந்திய பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ்பதுக்கோண், ஏ.ஐ பயிற்சி, செயல்திறன் பகுப்பாய்வு, ஊட்டச்சத்து போன்ற துறைகளில் முக்கிய பங்காற்றும் எனக் கூறினார்.
நெஸ்லே இந்தியா நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாராயணன், பிராண்டின் மதிப்பு மக்களின் மனதில் மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்துவதில் தான் உள்ளது என்றார்.
கூகுள் எஜுகேஷன் முதன்மையர் சஞ்சய்ஜெயின், ஏ.ஐ மாணவர்கள் பாரம்பரிய எல்லை களைத் தாண்டி கற்றுக்கொள்ள உதவும் எனக் குறிப்பிட்டார்.
இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 20 சிறந்த ஆசிரியர்கள் இன்ஸ்பிரேஷனல் குரு அவார்ட்ஸ் 2025 தேசிய விருது பெற்றனர். மேலும், 14 ஆசிரியர்கள் எஸ்.எஸ்.வி.எம் எடிசன் பிரிவில் கௌரவிக்கப்பட்டனர்.
2025ம் ஆண்டின் தேசிய உத்வேக குரு விருது பெற்றவர்கள்:
குன்னவாக்கம் விஞ்சமூர் ஹேமா, பத்மா சேஷாத்ரி பாலபவன் மூத்த மேல்நிலைப் பள்ளி சென்னை.


இந்திரா பிரியதர்ஷினி சுப்ரமணியன், அரசு ஆரம்பப்பள்ளி, புதுச்சேரி.
ஸ்ரீவி.சுப்ரமணியன், கேந்திரிய வித்யாலயா வளாகம், காரைக்குடி. நிதிசவுத்ரி ஸ்காட் டிஷ் ஹை இன்டர் நேஷனல் ஸ்கூல், குருகிராம்.
ஜூலிஸ் டெல்லா சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி.
ஜானெட்சுகன்யா ராயல் கான்கார்ட் இன்டர் நேஷனல் ஸ்கூல் பெங்களூரு.
ஜூஹிசிங் போதிதரு இன்டர்நேஷனல் ஸ்கூல் கிரேட் டர் நொய்டா. அனிதாசிங் யாதவ், அரசு கூட்டு மூத்த மேல்நிலைப்பள்ளி, புதுதில்லி.
ஷிவானிமதன், விப்ஜியார் ஹை ஸ்கூல், குருகிராம்.
அமித்தாகஹல்லோட் ஸ்காட்டிஷ் ஹை இன்டர் நேஷனல் ஸ்கூல், குருகிராம். ராஜலட்சுமி ஸ்ரீதர் பி.வி.எம் குளோபல் பொல்லினேனி ஹில் சைடு மூத்த மேல்நிலைப்பள்ளி, சென்னை. கவிதாயாதவ் ஸ்காட் டிஷ் ஹை இன்டர் நேஷனல் ஸ்கூல், குருகிராம்.


கார்த்திகேயன் அரசு மேல் நிலைப்பள்ளி, புஜங்கனூர், கோயம்புத்தூர்.
ஷர்மிளாபேகம் ஜி.ஜி.எச்.எஸ்.எஸ் பெரியம்பட்டி, தர்ம புரி.
ராதா பஞ்சாயத்து ஒன்றிய ஆரம்பப்பள்ளி, மணவாள நகர், திருவள்ளூர். ஷோபா மெஹ் ரோத்ரா சன்பீம் ஸ்கூல் வருணா, வாரணாசி.
சுபா சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்.
குமரன் ஸ்ரீகோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்.
வசந்தகுமார் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோயம்புத்தூர்.
பூஜா ஷர்மா, ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் ஸ்கூல், குருகிராம்.


எஸ்.எஸ்.வி.எம் பதிப்பு விருது பெற்றவர்கள்:
சோபியா ஸ்ரீ சரஸ்வதி வித்யா ஹமந்தீர் ஸ்கூல்.
சாந்தினி எஸ்.எஸ்.வி.எம் விதான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
ஜானா எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ். ரோஷினி பாலசுப்ரமணியன் கிட்ஸ்காசா. ஜீன் பாட்ரிஷியா ரீட்ஸ்வேர்ல்ட் ஸ்கூல். கியூரி பிரின்ஸ் ரீட்ஸ்வேர்ல்ட் ஸ்கூல். மரியா டெபெட்டாதாமஸ் ஆர்.யு.எச் கே-5 வளாகம். வித்யா ஆனந்த் எஸ்.எஸ்.வி.எம் கிட்ஸ்காசா.
சரவணகுமார் எஸ்.எஸ். வி.எம் வேர்ல்ட் ஸ்கூல். லட்சுமி எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ். பூர்ணிமா ஆர்.யு.எச். மைதிலிவி ஆர்.யு.எச் கான்டின்யூம்.
சந்தோஷ்மோகன் ஆர்.யு.எச் கான்டின்யூம். ப்ரீத்திகே ஆர். யு.எச் கே-5 வளாகம்.

படிக்க வேண்டும்

spot_img