fbpx
Homeபிற செய்திகள்பெண்களுக்கான இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டியில் கேம்போர்டு பள்ளி சாதனை

பெண்களுக்கான இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டியில் கேம்போர்டு பள்ளி சாதனை

கோவை சஹோதயா பள் ளிகள் வளாகம், பெண்களுக் கான 5 ஏ சைடு இன்டர் ஸ்கூல் கால்பந்து போட்டியை (U-19) செப்டம்பர் 1 மற்றும் 2 தேதிகளில், கோவை அம்பாள் பொதுப் பள்ளியில் நடத்தியது.
இதில் கேம்போர்டு இன்டர்நேஷனல் ஸ்கூல் வெற்றியாளராக அறிவிக்கப்பட் டது. எஸ்எஸ்விஎம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. 10ம் வகுப்பு அக்ஷரா (கேம்போர்டு) சிறந்த வீராங்கனையாக விருது பெற்றார்.
கோவை சஹோதயா 5 ஏ சைடு இன்டர் ஸ்கூல் ஃபுட்பால் போட்டி (U-19) மாணவர்களிடையே விளை யாட்டுத்திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்த்து, நகரம் மற்றும் அதைச் சுற் றியுள்ள பல பள்ளிகளை ஒன்றி ணைத்தது.
இதில் சாம்பியன் தி கேம்போர்டு சர்வதேச பள்ளி, ரன்னர்-அப் எஸ்.எஸ்வி.எம், சிறந்த வீராங்கனை அக்ஷரா தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேம்போர்டியன்ஸ் சாதனை படைத்ததற்கு அதன் தலைவர் என். அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சயால் ஆகியோரிடமிருந்து வெற்றியாளர்கள் பாராட்டு களை பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img