யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் 14வது மாநில மாநாடு, கோவை ஜி.பி. கிராண்ட் கேலக்ஸி மஹாலில் நடைபெற்றது.
இதனைத் தொடங்கிவைத்து வங்கியின் பொது மேலாளரும் கோவை மண்டல தலைவருமான எஸ்.ஏ.ராஜ்குமார் பேசியபோது எடுத்த படம்.
அருகில் பொது மேலாளரும் சென்னை மண்டலத் தலைவருமான சத்யபான் பெகரா, நலச் சங்கத் தலைவர் கோ.கருணாநிதி, பொதுச்செயலாளர் எஸ்.நடராஜன் மற்றும் வங்கியின் அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளனர்.



