Homeபிற செய்திகள்புனரமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையை திறந்து வைத்த கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார்

புனரமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையை திறந்து வைத்த கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் திறந்து வைத்தார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img