ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை யின் கீழ் இயங்கி வரும் சக்தி மன வளர்ச்சிகுன்றியோர் சிறப்புப்பள்ளி சக்தி ஆட்டிசம் சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் சக்திதேவி அறக்கட்டளை அறங்காவலர்கள் டாக்டர் துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரைசாமி வழி காட்டுதலின் படி கிருஷ்ணஜெயந்தி திருநாள் கொண்டாடப்பட்டது. மாணக்கர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



