Homeபிற செய்திகள்பல்கலை. தேர்வில் தங்கம் வென்ற கவுன்சிலர் மகளுக்கு மேயர் வாழ்த்து

பல்கலை. தேர்வில் தங்கம் வென்ற கவுன்சிலர் மகளுக்கு மேயர் வாழ்த்து

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற தூத்துக்குடி திமுக கவுன்சிலரின் மகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.

திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மகள், பொன் இசக்கி அர்ச்சனா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 102 கல்லூரிகள் அளவில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) பிரிவில் பல்கலைக் கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.

இதைத் தொடர்ந்து மேயர் ஜெகன பெரியசாமியை நேரில் சந்தித்து வாழத்து பெற்றார்.

அப்போது, கல்வியிலும் வாழ்விலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் வாழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img