பேங்க் ஆப் பரோடாவின் 118வது நிறுவன நாள் விழா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம் சார்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவை ரேஸ் கோர்சில் வாக்கத்தான் நடந்தது, இதில் பிராந்திய மேலாளர் ஆர்.கமலக்கண்ணன், துணை பிராந்திய மேலாளர் சௌடியா உள்பட 300க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.