fbpx
Homeபிற செய்திகள்ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாடு பயிற்சி

ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாடு பயிற்சி

வணிகவியல் துறை சார்பாக கோபி பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெங்களூரு, கிறிஸ்ட் பல்கலைக்கழகம், மேலாண்மை பள்ளி. இணைப் பேராசிரியர், முனைவர். கே.எஸ். மனு அவர்கள் ஆராய்ச்சிக் கருவிகளும் நுட்பங்களும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்

செயலாளர் பி.என்.வெங்கடாச்சலம். துணை முதல்வர் எஸ்.ஏ. தனலட்சுமி, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர்.பி. நடேசன், உதவி பேராசிரியை முனைவர். என்.ரம்யா, மற்றும் உதவி பேராசிரியை த.சந்தியா ஆகியோர் உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img