வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் செ.து.சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றமைக்கான பாராட்டு விழா வேளாளர் மகளிர் கல்லூரியில் நிகழ்ந்தது. இந்த விருது ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
வேளாளர் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.கே.ஜெயந்தி, வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் நல்லசாமி எஸ்.கே.மயிலானந்தன் கேபிஎம் பாம்பனன், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, வேளாளர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினர்.



