கோவை மாநகராட்சி 80வது வார்டிற்கு உட்பட்ட உப்புமண்டி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்.
இதில், வார்டு செயலாளர்கள் எம்ஜிஏ முருகேசன், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.