fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி கராத்தேவில் சாதனை

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி கராத்தேவில் சாதனை

கோவை கேபிஆர் கல்லூரியில் கருப்பு பட்டை தரப்படுத்தல் தேர்வு ஜி.ஐ. டோக்கு கை கராத்தே – டூ அசோசியேஷன்(GI TOKU KAI KARATE – DO ASSOCIATION) மூலம் நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி சிஎஸ் ஏ மாணவி எம். மனுஷா தேவி -தேர்ச்சி பெற்றுள்ளார். 3வது டான் உயர்வைப் பெற்ற அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img